Nani: "ஹல்க் என்றால் பிரபாஸ் அண்ணா, தார் என்றால் ராம் சரண்!" - நானி |Nani |Tamil cinema

Nani: “ஹல்க் என்றால் பிரபாஸ் அண்ணா, தார் என்றால் ராம் சரண்!” – நானி |Nani |Tamil cinema


அப்படி ஒரு நேர்காணலில், “அவெஞ்சர்ஸ் படத்தை இங்கு எடுத்தால், எந்தெந்த நடிகர்களை தேர்வு செய்வீர்கள்?” என்ற கேள்வி நானியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் போது, ஶ்ரீநிதி ஷெட்டி ‘அவெஞ்சர்ஸ்’ கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட, நானி அவற்றுக்குப் பொருத்தமான தென்னிந்திய நடிகர்களை தேர்ந்தெடுத்து பதிலளித்தார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நானி பேசுகையில், “எனக்கு, ஹல்க் என்றால் பிரபாஸ் அண்ணா, தார் என்றால் ராம் சரண், ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா சார், ப்ளாக் பாந்தர் என்றால் அல்லு அர்ஜூன், ஆன்ட் மேன் என்றால் துல்கர் சல்மான்.

மேலும், நான்தான் ஐயர்ன் மேன்!” என்று சிரித்தபடி பேசினார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *