null
NEEK : 'கீர்த்தி சுரேஷ் டு மாரி செல்வராஜ்' - தனுஷ் இயக்கியிருக்கும் 'NEEK' பற்றி என்ன சொல்கிறார்கள்? |Celebrities talks about NEEK movies

NEEK : ‘கீர்த்தி சுரேஷ் டு மாரி செல்வராஜ்’ – தனுஷ் இயக்கியிருக்கும் ‘NEEK’ பற்றி என்ன சொல்கிறார்கள்? |Celebrities talks about NEEK movies


இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.பி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

‘NEEK’ படம் குறித்து பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் பதிவுகள் என்னவென்பதைக் காணலாம்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *