Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function


மதுரையில் நடந்த இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

17385857943092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

இயக்குநர் அருண்குமாருக்கும், அஸ்வினி என்பவருக்கும் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

17385858263092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

இந்த திருமண நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் சசி உள்பட திரையுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.

17385858903092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

நடிகை துஷாரா விஜயன், நடிகர் பால சரவணன், தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்,

17385859183092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தினை இயக்கியுள்ளார் அருண்குமார்.

17385859373092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

2014-ம் ஆண்டு வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

17385859713092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தினை இயக்கினார் அருண்குமார். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

17385860343092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ படத்தினை இயக்கினார் அருண்குமார். அப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

17385860743092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

பின்னர், சிறு இடைவெளி எடுத்து சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்தினை இயக்கினார். அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

17385861023092 Thedalweb Click Bits: இயக்குநர் அருண்குமார் திருமண நிகழ்வில் பிரபலங்கள்! | Click Bits: Celebrities at the Director Arunkumar Marriage Function

‘சித்தா’ படத்தினைத் தொடர்ந்து, தற்போது விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தினை இயக்கியுள்ளார். ‘வீர தீர சூரன்’ டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1349454' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *