அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’-வில் ஸ்ரீலீலா சிறப்பு நடனம்!  | Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa 2

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’-வில் ஸ்ரீலீலா சிறப்பு நடனம்!  | Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa 2


சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பாடல் ஒன்றில் நடிகை ஸ்ரீலீலா சிறப்பு தோற்றத்தில் நடனமாட உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. டிசம்பர் 6-ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.முதல் பாகத்தில் ‘ஊ சொல்றீயா’ பாடலில் சமந்தா நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அதேபோல, ‘புஷ்பா 2’ படத்தில் பாடல் ஒன்றில் ஸ்ரீலீலா நடனமாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா கோரியோகிராஃப் செய்துள்ளார். அண்மைக் காலமாக தெலுங்கு சினிமாவில் ஸ்ரீலீலாவின் நடனத்துக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக, 2022-ல் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘தமாகா’ படத்தில் அவரின் நடனம் பலராலும் கவனிக்கப்பட்டது. இதையடுத்து, அண்மையில் வெளியான மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1338543' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *