Bala: நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்; கைது செய்த கேரள காவல்துறை; அடுத்து என்ன? | Malayalam actor Bala arrested on ex-wife Amrutha Suresh's complaint

Bala: நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்; கைது செய்த கேரள காவல்துறை; அடுத்து என்ன? | Malayalam actor Bala arrested on ex-wife Amrutha Suresh’s complaint


தமிழில் “அன்பு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரைப் பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருந்தது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *