26 Years of Padaiyappa: கமல் சொன்ன யோசனை; பேசாமல் சென்ற ரஜினி - ஹிட்டடித்த காம்போ| Rajini | KS Ravikumar

26 Years of Padaiyappa: கமல் சொன்ன யோசனை; பேசாமல் சென்ற ரஜினி – ஹிட்டடித்த காம்போ| Rajini | KS Ravikumar


அதன் பிறகு மறுநாள் காலையிலேயே எனக்கு அழைத்து `நேற்று கமலிடம் பேசினேன். பைத்தியமா உனக்கு, இரண்டு இடைவேளை எப்படிவிட முடியும்’ எனக் கேட்டார்.’ என என்னிடம் கூறினார். அதன் பிறகு படத்தை என் முடிவிற்கு விட்டுவிட்டார்கள். பிறகொரு நாள் ரஜினி சாரை படம் பார்க்க அழைத்தேன். அப்போது ரம்யா கிருஷ்ணனும் வந்தார்.

ரஜினி சாரின் நண்பர்களும் வந்திருந்தார்கள். படம் முடித்தப் பிறகு அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் போகலாம். அங்கு இரவு உணவைச் சாப்பிடலாம் என படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினி சார் என்னிடம் சொன்னார்.

ஆனால், படம் முடிந்த பிறகு எதுவும் பேசாமல் கிளம்பி சென்றுவிட்டார். அதனால் அவருக்கு பிடிக்கவில்லையோ என நான் நினைத்தேன். அடுத்த நாள் என்னை அழைத்து `எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. எதையும் கட் செய்ய வேண்டாம். நேற்று என்னுடைய நண்பர்கள் இருந்தார்கள்.

நீங்கள் இருந்தால் அவர்கள் நேர்மையாகப் படத்தைப் பற்றிச் சொல்லமாட்டார் என நான் சென்றுவிட்டேன்’ எனக் கூறினார். அப்போது நாங்கள் பார்த்த பதிப்புதான் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது.” எனக் கூறியிருக்கிறார்.

படையப்பா படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது என கமென்ட்டில் தெரிவியுங்கள்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *