நடிகை அதிதி ஷங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் நடிகையாகவும், பாடகராகவும் வலம் வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானது ‘விருமன்’. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தார் அதிதி.
முதல் படத்தில் நடனத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றார்.
2023-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார்.
அண்மையில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.