விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

விழியசைவில் வலை… கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks


நடிகை கிருத்தி சனோனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

17326240723078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

2014-ம் ஆண்டு வெளியான ‘நெனக்கோடின்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் கிருத்தி சனோன்.

17326240793078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

அடுத்து ‘ஹீரோ பண்டி’ பாலிவுட் படத்தில் நடித்தார்.

17326240883078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

மீண்டும் தெலுங்குக்கு திரும்பிய அவர் ‘தோ சாய்’ படத்தில் நடித்தார்.

17326240943078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

2015-ல் வெளியான ‘தில்வாலே’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார்.

17326241053078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

‘ரப்டா’, ‘பரேலி கி பர்ஃபி’ ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து வளர்ந்தார்.

17326241123078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

‘ஹவுஸ் ஃபுல் 4’, ‘பானிபட்’ என பாலிவுட்டில் கவனம் செலுத்தி கிருத்தி சில படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்தார்.

17326241203078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

அவரது நடிப்புக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது 2021-ல் வெளியான ‘mimi’ திரைப்படம்.

17326241293078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

இந்தப் படத்தில் கிருத்தியின் நடிப்பு கவனம் பெற்றது.

17326241373078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

கடந்த ஆண்டு வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸூடன் இணைந்து நடித்திருந்தார்.

17326241473078 Thedalweb விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

பாலிவுட் மூத்த நடிகைகளான கரீனா கபூர், தபுவுடன் இணைந்து ‘crew’ படத்தில் நடித்திருந்தார். படம் ரூ.100 கோடியை வசூலித்தது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1341154' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *