11 / 100 SEO Score

தேவையானவை:

வாழைத்தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டுட்
மிளகுத்தூத் ள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூத் ள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

maxresdefault 1 Thedalweb வாழைத்தண்டு சூப்


செய்முறை:


முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டுட் , சிறிதளவு தண்ணீர் விட்டுட் அரைத்துத் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துத் வடிகட்டட் வும்.
வடிகட்டிட்யதை அடுப்பில் வைத்துத் மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூத் ள், சீரகத்தூத் ள் சேர்த்ர் துத் க் கலந்து இறக்கி பரிமாறவும்.
வாரத்திற்கு இரண்டு முறை வாழைத்தண்டு சூப்பை குடித்துத் வர உடல் எடை குறையும்.
சிறுநீரகக் கல் கரையுமாம்.