நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
தமிழில் ‘என்னமோ ஏதோ’ படம் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங்.
அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.
2017ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படம் மூலம் கவனம் பெற்றார்.
பின்னர் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் பிரபலம் ஆனார்.
தொடர்ந்து இந்தியிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.
’அயலான்’, ‘இந்தியன் 2’ படங்கள் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார்
2024ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார்.