‘புஷ்பா 2’ ட்ரெய்லர் எப்படி? - தெறிக்கும் ஆக்‌ஷன்! | pushpa 2 the rule film trailer out

‘புஷ்பா 2’ ட்ரெய்லர் எப்படி? – தெறிக்கும் ஆக்‌ஷன்! | pushpa 2 the rule film trailer out


பாட்னா: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில் என சுவாரஸ்யங்களுடன் வெளியாகி உள்ளது படத்தின் ட்ரெய்லர். கடந்த 2021-ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் டிசம்பர் 5-ம் படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்பாவின் கடத்தல் நெட்வொர்க், புஷ்பா – எஸ்.பி பன்வார் சிங் ஷெகாவத் (ஃபகத் பாசில்) இடையிலான மோதல், புஷ்பா – ஸ்ரீவள்ளியின் (ராஷ்மிகா) திருமண வாழ்க்கை உள்ளிட்ட காட்சிகள் 2.48 நிமிடம் ரன் டைம் கொண்ட ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. ‘புஷ்பான்றது பேர் இல்ல. புஷ்பானா பிராண்டு’ போன்ற வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. >>ட்ரெய்லர் வீடியோ

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1340050' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *