நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

நாக சைதன்யா – சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு – வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional


அண்மையில் நடிகர்கள் நாகசைதன்யா – சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது திருமணத்துக்கான சடங்குகள் தொடங்கியுள்ளன.

17295128383078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

பிரபல மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார்.

17295128983078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

இவர்கள் இருவரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

17295129313078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நாகசைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார்.

17295129793078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

திருமண தேதி குறித்து அறிவிக்காத நிலையில், தற்போது திருமண சடங்குகள் தொடங்கியுள்ளதாக சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

17295130693078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

17295130983078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

17295131283078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

இதையடுத்து, பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற உள்ளது.

17295131933078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

17295133873078 Thedalweb நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள் | Sobhita Dhulipala and Naga Chaitanya kick off wedding celebrations with traditional

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1329074' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *