குரோதி 26 ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
திதி: ஏகாதசி மாலை 4.05வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 7.50 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: ஹர்ஷணம் இரவு 7.05 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: விஷ்டி நாமகரணம் மாலை 4.05 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் காலை 7.50 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.06.
அஸ்தமனம்: மாலை 5.39
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | மகம், பூரம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |