குரோதி 13 கார்த்திகை
வியாழக்கிழமை
திதி: துவாதசி காலை 6.24 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: சித்திரை காலை 7.33 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 3.57 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: தைதுலம் காலை 6.24 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் காலை 7.33 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
எமகண்டம் | காலை 6.00-7.30 |
குளிகை | காலை 9.00-10.30 |
நாள் | தேய்பிறை. |
அதிர்ஷ்ட எண் | 2, 7 |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி, ரேவதி |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |