தேவையானவை
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- திக்கான தேங்காய் பால் – 2 கப்
- சிவப்பரிசி – 1/2 கப்
- மிளகு – ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 3
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- துளசி – 15 இலைகள்
- கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை
- அடிகனமான மண் சட்டிட்யில் 4 கப் தண்ணீர் விட்டுட் மேற்கண்ட அனைத்தையும் போட்டுட் குழைய வேகவைக்கவும்.
- நன்கு குழைந்தவுடன் இறக்கி வடையுடன் பரிமாறவும்.