தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கருடன்’! | garudan film remake in telugu language

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கருடன்’! | garudan film remake in telugu language


‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. வசூல், விமர்சனம், ரீமேக் உரிமைகள் என அனைத்திலுமே கொண்டாடப்பட்டது.

தற்போது ‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதில் நாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘கருடன்’ தெலுங்கு ரீமேக்கினை ‘நந்தி’ படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருகிறார். கே.கே.ராதா கிருஷ்ணன் தயாரித்து வருகிறார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1320353' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *