வகையான நெட்வொர்க்குகள்(Types of Networks)
Types of Networks இணையம் என்பது உலகம் (Types of Networks )முழுவதும் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக கட்டமைக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்பு ஆகும். இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையிலும் இருக்கும் ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இணையங்கள் பல்வேறு வகைகளில் அமைக்கப்படுகின்றன, இதன் பயன்பாடு, பயன்பாட்டு இடம், மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாறுபடும். இவ்வகைமைப்புகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு, குறுகிய பகுதிக்குள், பெரிய நகரங்களுக்கு, அல்லது உலகளாவிய அளவிற்குப் பொருந்துகின்றன. இந்த கட்டுரையில், இணையத்தின் […]