ஜெயச்சந்திரன்: `அந்தப் பாட்டு தந்த புகழ் இருக்கே..!’ - `வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா குடும்பம்| 'vaidhehi kathirundhal hereone pramila speaks about singer jeyachandran

ஜெயச்சந்திரன்: `அந்தப் பாட்டு தந்த புகழ் இருக்கே..!’ – `வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா குடும்பம்| ‘vaidhehi kathirundhal hereone pramila speaks about singer jeyachandran


அதுல ‘ராசாத்தி உன்ன’ பாட்டைப் பாடியிருந்தார். அந்தப் பாட்டு பிரமிளாவுக்குத் தந்த புகழை சும்மா சொல்லக் கூடாது. தமிழ்ல அந்தப் படத்துக்குப் பிறகு பெரிசா அவங்க நடிக்கலைன்னாலும் அந்த ஒரு பாட்டை வச்சு இன்னைக்கும் தமிழ்நாட்டுல நாங்க எங்க வந்து இறங்குனாலும் அடையாளம் கண்டு பிடிச்சிடுறாங்க.

தமிழ்நாட்டுக்கு நாங்க வந்தப்ப அப்படி சந்திச்ச நிறைய அனுபவங்கள் இருக்கு. கிராமத்து அத்தியாயம், வைதேகி காத்திருந்தாள் ரெண்டு படமுமே இளையராஜா இசை.

நாங்க நடிச்ச இந்த இரண்டு படங்களுமே ரிலீசாகி 45 வருஷமாச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, இந்த ரெண்டு பாடல்களுமே எங்க வீட்டு ப்ளே லிஸ்ட்ல இப்பவும் இருக்கு, அதைவிட இந்த ரெண்டு பாட்டும் ஒலிக்காத நாளே எங்க வீட்டுல இருக்காது’. ஊரே தூங்குகிற ராத்திரி நேரங்கள்ல இந்தப் பாட்டைப் போட்டுவிட்டா அப்படியொரு அனுபவம் கிடைக்கும் ’ என்கிறார் சுந்தர்.

வைதேகி காத்திருந்தாள்

வைதேகி காத்திருந்தாள்

பிரமிளாவோ, நானுமே அந்தச் சமயத்துல அவர்ட்டப் பேசினதுதான். ’ராசாத்தி உன்ன’க்குப் பிறகு கன்னடத்துல அவர் பாடிய பாடல்களைத் தேடத் தொடங்கினோம்; சமீபத்துல உடல்நிலை சரியில்லாம இருக்கார்னு கேள்விப்பட்டோம். குணமாகிடணும்னு வேண்டிகிட்டோம். ஆனா காலம் அவரைக் கூட்டிகிடுச்சு. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்’ என முடித்துக் கொண்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *