மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர். ரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாமல் திணருவீர் உடல்நலக் குறைவு,…