சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் கார்த்தி - உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்  | karthi confirm in surya starrer kanguva movie studio green tweet

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் கார்த்தி – உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்  | karthi confirm in surya starrer kanguva movie studio green tweet


சென்னை: நடிகர் சூர்யாக நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கார்த்தி நடித்துள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல திரையரங்குகளில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை.

இந்தப் படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி வில்லனாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தகவல் பரவியது. தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் “தம்பி வரார் வழி விடு” என ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்த்தி நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரிலும் கடைசி காட்சியில் கார்த்தியின் தோற்றம் மறைமுகமாக காட்டப்பட்டிருக்கும். சூர்யா – கார்த்தி இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1339071' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *