`'சின்ன தல' Raina -க்கும்‌ Shalini மேடமுக்கும்‌ இருக்குற‌ ஒற்றுமை!' - Sanjana ஷேரிங்ஸ்

`'சின்ன தல' Raina -க்கும்‌ Shalini மேடமுக்கும்‌ இருக்குற‌ ஒற்றுமை!' – Sanjana ஷேரிங்ஸ்


“பொதுவா எல்லாருமே உதவி இயக்குநர்களாக இருந்து தான் நடிகரா வருவாங்க. ஆனா நீங்க நடிகையாக படம் பண்ணிட்டு உதவி இயக்குநரா சேர்ந்திருக்கீங்க… இதைப்பத்தி சொல்லுங்க?”

“லப்பர் பந்து சூட்டிங் முடிச்சிட்டு உடனே அசிஸ்டன்டாக சேர்ந்துட்டேன். எனக்கு ரொம்ப நாளா அந்த ஆசை தான் இருந்தது. நான் முதலா படத்துல அசிஸ்டண்டா தான் சேரணும்ன்னு நினைச்சேன். அதுனால இப்போ சேர்ந்துட்டேன்.”

“நிறைய பேர், `நடிக்கிறது ரொம்ப ஜாலி, டைரக்‌ஷன் ரொம்ப கஷ்டம்’னு சொல்லுவாங்க. நீங்க அசிஸ்டன்டாக போகும்போது உங்களை சுத்தி இருக்கிறவங்க என்ன சொன்னாங்க?” 

“நான் நடிகனும்னு யாரெல்லாம் ஆசைப்பட்டாங்களோ அவங்க எல்லாருமே வேணாம்ன்னு தான் சொன்ன்னாங்க. இங்கயே கத்துக்கோன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு பர்சனாலாக தேவைப்படுதோன்னு தோணிட்டே இருந்தீச்சு. அதைபோல எங்க வீட்டுல எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க.”

இவ்வாறு படத்தைப் பற்றிய பல அனுபவங்களை நடிகை சஞ்சனா நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். 



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *