காளிதாஸ் திருமண நிகழ்வில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் நேரில் அழைப்பு | actor jayaram invite mk stalin for kalidas jayaram marriage

காளிதாஸ் திருமண நிகழ்வில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் நேரில் அழைப்பு | actor jayaram invite mk stalin for kalidas jayaram marriage


சென்னை: நடிகர் ஜெயராம் தன் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமண நிகழ்வில் பங்கேற்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது.

இதில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்கரா உட்பட திரையுலகினரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் திருமணம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1323794' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *