null
‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

‘கண் பூரா… நீயே தான் தாரா’ – நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo


நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பரவலாக கவனம் பெற்று வருகிறது.

17369202183068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

இதில் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

17369202853068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

கடந்த 2003-ல் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன் அந்திக்காடு.

17369203903068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

மலையாள திரையுலகில் ஜெயராம், மோகன்லால் ஆகியோருடன் நடித்த அவர் தமிழில் சரத்குமாருடன் ‘ஐயா’, ரஜினியுடன் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் அடுத்த சில ஆண்டுகளில் நடித்திருந்தார்.

17369205433068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

20+ ஆண்டு காலமாக சினிமாவில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையாக வலம் வருகிறார்.

17369206363068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022-ல் திருமண வாழக்கையில் இணைந்தனர். அவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அவர்களது காதல் வாழ்க்கை அனைவரும் அறிந்ததே.

17369207683068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் போது அவர்கள் இருவரும் காதலில் இணைந்தனர்.

17369208653068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தைகளின் பெயர்கள். இதில் ‘N’ என்பது நயன்தாராவையும், ‘சிவன்’ விக்னேஷ் சிவனையும் குறிக்கிறது. தற்போது டாக்சிக், ராக்காயி, மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

17369226473068 Thedalweb ‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ் | actress nayanthara pongal clicks photo

“உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க…நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க.. பொங்கட்டும் தைப் பொங்கல் நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என நயன்தாரா தன் சமூக வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1347027' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *