இளையராஜா இசையில் ‘விடுதலை 2’ முதல் சிங்கிள் நவ.17-ல் ரிலீஸ்! | Ilaiyaraaja musical Viduthalai Part 2 movie first single release on nov 17

இளையராஜா இசையில் ‘விடுதலை 2’ முதல் சிங்கிள் நவ.17-ல் ரிலீஸ்! | Ilaiyaraaja musical Viduthalai Part 2 movie first single release on nov 17


சென்னை: வெற்றிமாறன் இயக்குத்தில் உருவாகிவரும் ‘விடுதலை 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் வரும் நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலத்தை முழுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் தொடங்கின. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பில் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1339713' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *