1328108 Thedalweb இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர், கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: அவசர முடிவுகள் வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து போகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் போட்டி குறையும்.

கடகம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் மறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாம்: எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வயிற்று வலிபோன்ற உபாதைகள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்த்துவிடவும்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபார ரீதியாக சில மாற்றங்களை செய்வீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர், பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1328108' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *