1342057 Thedalweb இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope


மேஷம்: வீட்டு பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை சேர்த்துக் கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பொறுப்பு கூடும்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டியை எளிதாக சமாளிப்பீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.

விருச்சிகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. கையிருப்பு கரைய கூடும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்புயரும். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக்கடனை பைசல் செய்வீர். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1342057' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *