1348266 Thedalweb இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: மனதில் சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பு அறிமுகமாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகரீதியான பயணம் மேற்கொள்வீர்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். வியாபார ரீதியாக முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.

கடகம்: வெகுநாட்களுக்கு பிறகு சிலரை சந்திப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நிம்மதியுண்டு. உடல் சோர்வு, தலைவலி விலகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுண்டு.

சிம்மம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கன்னி: நினைத்த காரியம் நிறைவேறும். மனக் குழப்பம் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் மகிழ்வீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகரீதியான பயணங்கள் உண்டு.

துலாம்: வீண் விவாதங்களை குறைத்து தெளிவான முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். வியாபார நிமித்தமாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து போவது நல்லது. மன இறுக்கம், உடல் சோர்வு வரும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைப்படி செயல்படவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

தனுசு: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பங்குதாரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.

மகரம்: தடைபட்ட பணிகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனமாக இருக்கவும்.

கும்பம்: வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பீர். தாய்வழி உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மீனம்: திட்டமிட்ட வேலை சிறப்பாக முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1348266' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *