பிராய்லர் கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…? | broiler chicken side effects in tamil
ஆண்மைக்குறை (broiler chicken side effects in tamil) குழந்தையின்மை பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக, விரைவு உணவுகளும் (ஃபாஸ்ட் புட்) மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். நாகரிகம் கருதி ஹோட்டல்களில் சாப்பிடும் இளைஞர்களும், `வீக் எண்ட் செலிபிரேஷன்’ என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல்கள், கிளப்களுக்குச் செல்லும் […]
பிராய்லர் கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…? | broiler chicken side effects in tamil Read More »