கருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்! (Uterine Cyst Dissolution)
Uterine Cyst Dissolution நீர்க்கட்டி கரைய(Uterine cyst dissolution) சித்த மருத்துவம் / neer katti: பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) (pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. […]
கருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்! (Uterine Cyst Dissolution) Read More »