null

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

Mappillai Samba rice

 Mappillai Samba rice benefits in Tamil

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? பொதுவாக பாரம்பரிய( Mappillai Samba rice benefits in Tamil) உணவுகள் எப்போதும் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். அதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோமேயானால் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரியில் உள்ள மருத்துவ குணங்கள், இதனால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள், அதை எப்படி சமைத்து சாப்பிடலாம். பட்டை தீட்டப்பட்ட அரிசிகளை […]

 Mappillai Samba rice benefits in Tamil Read More »

kollu Thedalweb கொழுப்பு, உடல் எடை குறைக்கும் - கொள்ளு நன்மைகள் 

கொழுப்பு, உடல் எடை குறைக்கும் – கொள்ளு நன்மைகள் 

கொள்ளு ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். “கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு” பலமுறை (கொழுப்பு)கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு

கொழுப்பு, உடல் எடை குறைக்கும் – கொள்ளு நன்மைகள்  Read More »

வெற்றிலை

வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் !

இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கியத்துவம்:வெற்றிலை இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. வெற்றிலையின் உண்மையான தோற்றக் கதையும் பரவலும் இன்றுவரை விவாதத்திற்குரியவை, ஆனால் வெற்றிலை இந்திய மற்றும் இந்தியரல்லாத பல்வேறு உணவுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகள் திருமண விழாக்கள், மத வழிபாடு தொடர்பான நிகழ்வுகள் முதல் பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு திருமண விழாவிலும் விருந்தினர்களுக்கு வெற்றிலை வழங்கப்படுகிறது.வெற்றிலையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். வெற்றிலை உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது: வெற்றிலை 

வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ! Read More »

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

Medicinal Uses of Pirandai பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையின் மருத்துவ பயன்கள் Read More »

Benefits of Panangkarkand

உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டின் நன்மைகள்

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்   சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அணைத்து மருந்துகளிலும் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது பனங்கற்கண்டாகும்.கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.பனங்கற்கண்டு வாத பித்தத்தை நீக்கி பசியை தூண்டுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும்.இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை. உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டின்

உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டின் நன்மைகள் Read More »

தர்பூசணி பயன்கள்

தர்பூசணியின் பயன்கள் – Watermelon benefits in tamil

தர்பூசணி – Watermelon benefits in tamil தர்பூசணி என்பது ஒரு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது இந்த தர்பூசணி.watermelon benefits in tamil தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது.

தர்பூசணியின் பயன்கள் – Watermelon benefits in tamil Read More »

செவ்வாழை பழம்

Red banana benefits during pregnancy in tamil

செவ்வாழை பழம் செவ்வாழைப்பழம் பொட்டாசியம், மெக்னீசியம், (Red banana benefits during pregnancy in tamil)கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பிட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கியவை. வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்கள் சத்து நிறைந்தது. அதிலும் செவ்வாழை அதிக சத்து கொண்டது.Red banana benefits during pregnancy in tamil மஞ்சள் வாழைப்பழங்களை காட்டிலும் அடர்த்தியாக இனிமையாக இருக்கும் செவ்வாழை அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியவை. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

Red banana benefits during pregnancy in tamil Read More »

Beetroot juice benefits in tamil

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது. பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.  பீட்ரூட் ஜூஸ் நன்மைகள் – Beetroot juice benefits in tamil beetroot juice benefits in tamil பீட்ரூட் ஜூஸ் குடிப்பதனால் கீழ்க்கண்ட நன்மைகளை பெறலாம். Beetroot juice benefits

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள் Read More »

முருங்கை கீரை பயன்கள்

முருங்கை கீரை பயன்கள்

Murungai keerai benefits in tamil  ஒரு சில தாவரங்களின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மனிதர்கள் உணவாக பயன்படுத்த தக்கதாக இருக்கின்றன. மற்ற சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றன. அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகை மரமாக முருங்கை மரம் இருக்கிறது. அந்த முருங்கை மரத்தின் இலைகள் முருங்கை கீரை என அழைக்கப்படுகின்றன. இந்த முருங்கை இலைகள் அல்லது முருங்கைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும்

முருங்கை கீரை பயன்கள் Read More »

karuppu kavuni rice benefits in tamil

கவுனி அரிசி

கவுனி அரிசி நன்மைகள் – karuppu kavuni rice benefits in tamil Health Benefits of Wild Rice : வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’

கவுனி அரிசி Read More »