முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்க உதவும் சில மருத்துவ குறிப்புகள் !|Remove dark spots on face naturally
சரும ஆரோக்கியத்தை ( Remove dark spots on face naturally) பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். முகத்தின் கருமை அகற்ற சிறந்த குறிப்புகள் பச்சை பயறு: இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் […]