அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ இந்தியில் மட்டும் ரூ.600 கோடி வசூல்! | allu arjun starrer pushpa 2 movie become 2nd highest crossing hindi movie

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ இந்தியில் மட்டும் ரூ.600 கோடி வசூல்! | allu arjun starrer pushpa 2 movie become 2nd highest crossing hindi movie


மும்பை: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வசூல் கொண்ட 2வது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாலிவுட்டில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் இந்தியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வசூலை குவித்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்தப் படம் மொத்தமாக ரூ.870 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இரண்டாவது இடத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலுடன் ‘பூல் புலையா 3’ படம் இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த வசூலை முறியடித்துள்ள அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. அதன்படி இந்தியில் அதிக வசூல் குவித்த 2வது படம் என்ற பெருமையையும், அதிகபட்ச வசூல் ஈட்டிய பாலிவுட் அல்லாத முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. உலக அளவில் ‘புஷ்பா 2’ படம் மொத்தமாக ரூ.1500 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1343800' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *