`வாழ்வை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமிது...' - நடிப்பிலிருந்து ஓய்வை அறிவித்த 12th fail நடிகர்

`வாழ்வை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமிது…’ – நடிப்பிலிருந்து ஓய்வை அறிவித்த 12th fail நடிகர்


12th fail திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. Dhoom Machao Dhoom நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு Balika Vadhu எனும் சீரியல் மூலம் இந்தி குடும்பங்களின் வீடுகளுக்குள் நுழைந்தார். 2016-ம் ஆண்டு வெளியான A Death in the Gunj எனும் திரில்லர் திரைப்படத்தில், தன் சிறப்பான நடிப்பால் திரைத்துறையில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து Chhapaak, Ramprasad Ki Tehrvi, Haseen Dillruba, Gaslight போன்ற படங்களின் மூலம் தன் நடிப்புத் திறனை நிரூபித்து முன்னேறினார். Broken But Beautiful, Criminal Justice, Mirzapur போன்ற வெப் தொடர்களிலும் நடித்து தொடர்ந்து திரைக் களத்தில் தனித்து நின்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *