காடை முட்டை குழம்பு! (Kadai Egg Curry Recipe)
Kadai Egg Curry Recipe தேவையான பொருட்கள்: (Kadai Egg Curry Recipe) காடை முட்டை – 20 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தக்காளி – 2 (அரைத்தது) பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) உப்பு – தேவையான […]